கிக்ஷாவை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த மேலும் தகவலைப் பெற, குறிப்புகள்
சாளரத்தைப் பயன்பாட்டிற்குள் திறக்கலாம். இதை இரண்டு வழிகளில் அணுகலாம்:

  - பயன்பாட்டு மெனுவில் உள்ள "உதவி" பிரிவிலிருந்து "குறிப்பு"களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம்.
  - F1 விசைப்பலகைக் குறுக்குவழியைப் பயன்படுத்துவதன் மூலம்.

கிக்ஷா ஏற்றுக்கொள்ளும் மதிப்புருக்கள்: